கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
visual
- காட்சி சார் / காணும் படியான; காட்சி சார்ந்த; பார்வைக்குரிய
- பொறியியல். பார்வைக்குரிய
- மருத்துவம். பார்வைக் கூர்மை
எ.கா: காட்சி ஊடகம் (visual media)
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் visual