iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: https://ta.wiktionary.org/wiki/present
present - தமிழ் விக்சனரி உள்ளடக்கத்துக்குச் செல்

present

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

present

  1. பரிசு; கொட; வெகுமதி; சன்மானம்
  2. தற்சமயம், நிகழ்காலம்; தற்காலம்; நடப்பு[1]

உரிச்சொல்

[தொகு]

present

  1. தற்போதைய, நிகழ்காலத்திய; தற்போதைக்கு உரிய; தற்சமய; நிகழுகிற
  2. இங்கே உள்ள; இங்கே இருக்கிற; உடனுள்ள; இவ்விடத்திலுள்ள

வினைச்சொல்

[தொகு]

present

  1. வழங்கு, அளி;
  2. முன்வை
  3. அறிமுகப் படுத்து; தோன்று; காட்சியளி

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=present&oldid=1894906" இலிருந்து மீள்விக்கப்பட்டது