iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: https://ta.wiktionary.org/wiki/ago
ago - தமிழ் விக்சனரி உள்ளடக்கத்துக்குச் செல்

ago

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

உரிச்சொல்

[தொகு]

ago

பொருள்

[தொகு]

முன் (அல்லது) முன்னர் (அ) முன்பு (அ) முந்தி.

விளக்கம்

[தொகு]
  • இலக்கண விதிகள்

1.இந்தச் சொல்லினை, காலத்தினைக்(time) குறிக்கும் சொற்களுக்குப் பிறகே பயன்படுத்த வேண்டும்.

( எடுத்துக்காட்டு ) - சில வருடங்களுக்கு முன் (few years ago), நெடுநாட்களுக்கு முன்னர் (long ago).

2.இறந்த காலத்திற்குப்(after past tense) பிறகே பயன்படுத்த வேண்டும்.

( எடுத்துக்காட்டு ) - அம்மின்னஞ்சல், மூன்று நாட்களுக்கு முன்பு வந்தது. the mail came three days ago.

குறிப்பு - கீழே கொடுத்துள்ள வாக்கியங்களின் சொற்களை நன்கறிந்து,அவற்றின் நுண்ணிய வேறுபாட்டினை உணர்க.

மூன்று ஆண்டுகளுக்கு முன், என் நண்பன் இறந்தான் - my friend died three years ago.
அவன் இறப்பதற்கு முன்னர், நான்கு வருடங்களாக உடல் நிலை சரியில்லாமலிருந்தான் - he was ill for four years before he died.

தொடர்புடைய பிற சொற்கள்

[தொகு]

before, for, from, since, a, go.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் - தகுந்த இடங்களில் விளக்கப் பட்டுள்ளது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ago&oldid=1524461" இலிருந்து மீள்விக்கப்பட்டது