ஏனம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ஏனம், பெயர்ச்சொல்.
- ஓலைக்கலம் (திவா.)
- பாத்திரம்
- பானை
- கருவி (W.)
- ஆபரணம் (உள்ளூர் பயன்பாடு)
- அணிகலம்
- பன்றி (தொல். பொ. 623.)
- ஆய்த வெழுத்தின் சாரியை. (தொல். எழுத் 134, உரை.)...அஃகேனம் என்பதைப் போல.
- பாவம் (சூடாமணி நிகண்டு)
- கொள்கலன்
- கொள்கலம்
- ஏந்தும் பொருள்
- பாத்திரம்
விளக்கம்
[தொகு]- நீர், அரிசி, அல்லது பிற தானியம் போன்றவற்றை இட்டு சமைப்பதற்கோ, அல்லது அவற்றை வைப்பதற்கோ பயன்படும் பாத்திரம் அல்லது பாத்திரம்.
- ஏனம் என்பது தட்டுமுட்டு எனப்பொருள்படும் ஏனபாடம் என்பதிலும் வரும் சொல்.
- ஏனப்படம் என்பது பன்றிமுகக் கேடகம் (கேடயம்)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- palm leaf-vessel for drinking toddy from.
- utensil, vessel
- pot
- tool
- jewel
- ornament
- pig, wild hog
- enumerative particle added to ஃ, as in அஃகேனம்
- sin, offence
- receptacle
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- Pages with image sizes containing extra px
- தமிழ்-படங்களுள்ளவை
- தமிழ்-ஒலிக்கோப்புகளில்லை
- தமிழ்-பெயர்ச்சொற்கள்
- திவா. உள்ள பக்கங்கள்
- நிகண்டுகளின் சொற்கள்
- (W.) உள்ள சொற்கள்
- Loc. உள்ள சொற்கள்
- தொல். உள்ள பக்கங்கள்
- சூடா. உள்ள பக்கங்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- மூன்றெழுத்துச் சொற்கள்
- பொருட்கள்
- கருவிகள்
- பாத்திரங்கள்
- பானை வகைகள்
- அணிகலன்கள்
- உயிரினங்கள்
- விலங்குகள்
- பாலூட்டிகள்