iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: https://ta.wikipedia.org/wiki/D
D - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

D

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Bஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை

D (தீ) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் நான்காவது எழுத்து ஆகும்.[1]

கணிதத்திலும் அறிவியலிலும்

[தொகு]

இயற்பியலில், அடர்த்தியானது dஆல் குறிக்கப்படுவதுண்டு.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "English Alphabet". EnglishClub. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=D&oldid=3578396" இலிருந்து மீள்விக்கப்பட்டது