8 மைல்
Appearance
8 மைல் | |
---|---|
இயக்கம் | கர்டிசு ஆன்சன் |
தயாரிப்பு | கர்டிசு ஆன்ஸன், பிரை கிரேசர், சிம்மி லவ்வைன் |
கதை | சுகாட் சுலிவர் |
இசை | 50 சென்ட், பிரூஃப், செஃப் பாசு, லூயிசு ரெசுட்டோ, ஓபி டிரைசு, Xzibit, எமினெம் |
நடிப்பு | எமினெம், கிம் பேசிங்கர், பிரிட்னி மர்ஃபி, |
ஒளிப்பதிவு | ரோட்ரிகோ பிரைட்டோ |
படத்தொகுப்பு | கிரேக் கிட்சன், சே ராபினோவிட்சு |
விநியோகம் | யுனிவெர்சல் பிக்சர்சு |
வெளியீடு | 8 நவம்பர் 2002 runtime = 110 நிமிடங்கள் |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $41,000,000 |
8 மைல் 2002ல் ஆசுக்கார் விருது பெற்ற ஆலிவுட் திரைப்படம் இதில் அமேரிக்காவின் புகழ்பெற்ற ராப் இசைப்பாடகர் எமினெம் நடித்திருக்கிறார். இந்தப் படம் எமினெமின் வாழ்க்கையை ஒரு அளவிற்கு மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.[1][2][3]
8 மைல் என்ற பெயர், நிகழ்ச்சிகள் நடப்பதாகச் சொல்லப்படும் டெட்ராய்டில் கறுப்பர்களும் வெள்ளையர்களும் வாழும் பகுதியைப் (பணக்காரர்கள்-ஏழைகள்) பிரிக்கும் தொலைவு ஆகும். அந்த 8 மைல் தொலைவை எமினெம் எப்படிக் கடந்தார் என்பதை இப்படம் சொல்கிறது. பெரும்பாலும் கறுப்பினத்தவரே இயங்கும் ராப் இசை உலகில் எமினெம் எப்படி நுழைந்து வெற்றி பெற்றார் என்பதைப் பற்றிய படமே 8 மைல்.
இந்தப் படத்தில் இடம் பெறும் இளைப்பாற்றிக் கொள்ளுங்கள் (Lose Yourself) என்னும் பாடல், சிறந்த பாடலுக்கான ஆசுக்கார் விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "8 Mile". British Board of Film Classification. Archived from the original on 2023-04-18. பார்க்கப்பட்ட நாள் 2012-01-29.
- ↑ "Soundtrack, 8 Mile". RIAA (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2022-09-07. பார்க்கப்பட்ட நாள் 2022-09-07.
- ↑ "Eminem bringing life story to big screen". June 6, 2000. Archived from the original on January 9, 2001. பார்க்கப்பட்ட நாள் May 2, 2020.