301
Appearance
ஆயிரமாண்டு: | 1-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
301 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 301 CCCI |
திருவள்ளுவர் ஆண்டு | 332 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 1054 |
அர்மீனிய நாட்காட்டி | N/A |
சீன நாட்காட்டி | 2997-2998 |
எபிரேய நாட்காட்டி | 4060-4061 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
356-357 223-224 3402-3403 |
இரானிய நாட்காட்டி | -321--320 |
இசுலாமிய நாட்காட்டி | 331 BH – 330 BH |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 551 |
யூலியன் நாட்காட்டி | 301 CCCI |
கொரிய நாட்காட்டி | 2634 |
ஆண்டு 301 (CCCI) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஜூலியன் ஆண்டு ஆகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஆர்மேனியா கிறித்தவ மதத்தை நாட்டின் மதமாக அறிவித்த உலகின் முதலாவது நாடாகும்.
- செப்டம்பர் 3 - ஐரோப்பாவில் சான் மரீனோக் குடியரசு சென் மரீனஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதுவே உலகின் மிகவும் பழமையான குடியரசு ஆகும்.
- பெப்ரவரி 3 - சீனாவில் சீமா லுன் (Sima Lun) ஜின் ஆட்சியைக் (Jin Dynasty) கைப்பற்றினான். இவன் 4 மாதங்களே ஆட்சியில் இருந்தான். ஜூன் 5 இல் இவன் தற்கொலை செய்து கொண்டான்.