1513
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1513 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1513 MDXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1544 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2266 |
அர்மீனிய நாட்காட்டி | 962 ԹՎ ՋԿԲ |
சீன நாட்காட்டி | 4209-4210 |
எபிரேய நாட்காட்டி | 5272-5273 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1568-1569 1435-1436 4614-4615 |
இரானிய நாட்காட்டி | 891-892 |
இசுலாமிய நாட்காட்டி | 918 – 919 |
சப்பானிய நாட்காட்டி | Eishō 10 (永正10年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1763 |
யூலியன் நாட்காட்டி | 1513 MDXIII |
கொரிய நாட்காட்டி | 3846 |
ஆண்டு 1513 (MDXIII) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஏப்ரல் 2 - யுவான் போன்சு டெ லெயோன் புளோரிடாவில் தரையிறங்கிய முதலாவது ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்றார்.
- செப்டம்பர் 9 - இசுக்கொட்லாந்தின் மனரசன் நான்காம் யேம்சு ஆங்கிலேயப் படையினருடன் புளோடன் என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையில் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். யேம்சின் மகன் ஐந்தாம் யேம்சு என்ற பெயரில் அரசனானான்.
- செப்டம்பர் 25 - வாசுக்கோ நூனெசு டி பால்போவா அமைதிப் பெருங்கடலைக் கண்ட முதலாவது ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்றார்.
- டிசம்பர் - பிரான்சின் பன்னிரண்டாம் லூயி போப் மற்றும் எசுப்பானியாவுடன் அமைதி உடன்பாட்டுக்கு வந்தார்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- இரண்டாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1463)