iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: https://ta.wikipedia.org/wiki/.us
.us - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

.us

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
.us
அறிமுகப்படுத்தப்பட்டது 1985
அ. ஆ. பெ. வகை நாட்டுக் குறியீட்டு உயர் ஆள்களப் பெயர்
நிலைமை இயங்குநிலை
பதிவேடு ந ஐஸ்தர்
வழங்கும் நிறுவனம் ஐக்கிய அமெரிக்க வணிகத் திணைக்களம்
பயன்பாட்டு நோக்கம் ஐக்கிய அமெரிக்காவுடன் தொடர்புடைய அமைப்புகள் அல்லது நிறுவனங்கள்
ஆவணங்கள் ஒப்பந்தங்கள்
பிணக்கு கொள்கைகள் கொள்கை
வலைத்தளம் www.nic.us

.us என்பது ஐக்கிய அமெரிக்காவிற்கான இணையத்தின் உயர் ஆள்களப் பெயர் ஆகும்.[1] இந்த ஆள்களப் பெயர் 1985ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.[2] இந்த ஆள்களப் பெயரை ஐக்கிய அமெரிக்காவுடன் தொடர்புடைய அமைப்புகள் பெற முடியும்.

வரலாறு

[தொகு]

.us இன் மெய் மேலாண்மையர் சோன் பாசுட்டல் ஆவார். இவர் ஓர் உள்ளொப்பந்தத்தின்படி .us ஆள்களப் பெயரை மேலாண்மை செய்தார்.

2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து .us இன் கீழ் இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்களைப் பதிவு செய்யக்கூடியதாக இருந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=.us&oldid=2898163" இலிருந்து மீள்விக்கப்பட்டது