ஷீலோஹ் பெர்னாண்டஸ்
Appearance
ஷீலோஹ் பெர்னாண்டஸ் | |
---|---|
பெர்னாண்டஸ் மார்ச் 2013 | |
பிறப்பு | ஷீலோஹ் தோமஸ் பெர்னாண்டஸ் பெப்ரவரி 26, 1985 ஊகீயா, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2005–அறிமுகம் |
ஷீலோஹ் தோமஸ் பெர்னாண்டஸ் (பிறப்பு: பிப்ரவரி 26, 1985) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் Jericho போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும், Deadgirl, Red Riding Hood, Evil Dead உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]பெர்னாண்டஸ் 26 பிப்ரவரி, 1985ம் ஆண்டு ஊகீயா, கலிபோர்னியா வில் பிறந்தார். அவரது தந்தை அரை போர்த்துகீசியம் மற்றும் அரை ரஷியன் யூத வம்சாவளியை சேர்ந்தவர். இவருக்கு ஒரு இளைய சகோதரி மற்றும் ஒரு சகோதரர் உண்டு.