iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: https://ta.wikipedia.org/wiki/லியாவோ_அரசமரபு
லியாவோ அரசமரபு - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

லியாவோ அரசமரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய லியாவோ / கிதான்
大遼 (பெரிய லியாவோ)
"கிதான் மாநிலம்" / 契丹國 (கிதான் மாநிலம்)
907–1125
லியாவோ அரசமரபு அதன் மிகப்பெரிய அளவில், அண். 1000
லியாவோ அரசமரபு அதன் மிகப்பெரிய அளவில், அண். 1000
கி.பி. 1111ல் லியாவோவின் ஐந்து பகுதிகள்
கி.பி. 1111ல் லியாவோவின் ஐந்து பகுதிகள்
நிலைபேரரசர்
தலைநகரம்ஷங்ஜிங் (லின்ஹுவாங்)1
பேசப்படும் மொழிகள்கிதான், நடு சீனம், ஜுர்ச்சென்
சமயம்

தாக்கங்கள்:
அரசாங்கம்முடியாட்சி
பேரரசர் 
• 907–926
டைஜு (அபவோஜி)
• 926–947
டைஜோங்
• 947–951
ஷிஜோங்
• 951–969
முஜோங்
• 969–982
ஜிங்ஜோங்
• 982–1031
ஷெங்ஜோங்
• 1031–1055
க்ஷிங்ஜோங்
• 1055–1101
டவோஜோங்
• 1101–1125
டியான்ஜுவோ
வரலாற்று சகாப்தம்நடுக்கால ஆசியா
• அபவோஜி இராணுவப் படையெடுப்புகளைத் தொடங்குகிறார்
901
• அபவோஜி கிதான்களின் பெரிய கான் ஆகிறார்
907
• அபவோஜி தெய்வீகப் பேரரசர் என்கிற பட்டத்தைச் சூட்டிக்கொள்கிறார்
916
• "பெரிய லியாவோ" என்பது அரசமரபின் பெயராக ஏற்றுக்கொள்ளப்படுகிறது
947
• சாங் அரசமரபுடன் சன்யுவான் ஒப்பந்தம் எழுதப்படுகிறது
1005
• ஜின் அரசமரபின் உதயம்
1114–1115
• பேரரசர் டியான்ஜுவோ ஜின்களால் பிடிக்கப்படுகிறார்
1125
• காரா கிதை நிறுவப்பட்டது
1124
பரப்பு
947 நிறுவப்பட்டது[1][2]2,600,000 km2 (1,000,000 sq mi)
1111 நிறுவப்பட்டது4,000,000 km2 (1,500,000 sq mi)
நாணயம்நாடோடிகளின் பகுதிகளில் பண்டமாற்று முறை மற்றும் தெற்குப் பகுதியில் நாணயங்கள்.
முந்தையது
பின்னையது
கிதான்கள்
தாங் அரசமரபு
உய்குர் ககானேடு
பிந்தைய ஜின்
குமோ க்ஷி
ஷிவேய்
பல்ஹயே
ஜுபு
கர்லுக்குகள்
ஜின் அரசமரபு
வடக்கு லியாவோ
மேற்கு க்ஷியா
மேற்கு லியாவோ
கமக் மங்கோல்
கோச்சோ
1. லியாவோவால் நிறுவப்பட்ட ஐந்து தலைநகரங்களில் ஷாங்ஜிங் (லின்ஹுவாங்) முதலாவதாகக் கருதப்படுகிறது. அனைத்து தலைநகரங்களும் ஐந்தில் ஒவ்வொரு பகுதிக்கும் தலைநகராகச் செயல்பட்டன. மற்ற நான்கு தலைநகரங்கள் நன்ஜிங் (க்ஷிஜின், தற்கால பெய்ஜிங்), டோங்ஜிங் (லியாவோயங்), க்ஷிஜிங் (டடோங்) மற்றும் ஜோங்ஜிங் (டடிங், தற்கால நிங்ச்செங்).

லியாவோ அரசமரபு (/lj/;[3] கிதான் மொழி: மோஸ் ஜயேலுட்; பண்டைய சீனம்: 遼朝; எளிய சீனம்: 辽朝பின்யின்: லியாவோ சவோ),[4] அல்லது லியாவோ பேரரசு அல்லது அதிகாரப்பூர்வமாக பெரிய லியாவோ (பண்டைய சீனம்: 大遼; எளிய சீனம்: 大辽பின்யின்: Dà Liáo) அல்லது கிதான் மாநிலம் (கிதான்: மோஸ் டியாவு-ட் கிடை ஹுல்ட்சி குர்),[5] என்பது கிழக்கு ஆசியாவில் இருந்த ஒரு பேரரசு ஆகும். இது 907 முதல் 1125 வரை நீடித்தது. இதன் பகுதிகள் தற்கால மங்கோலியா மற்றும் உருசிய தூரக் கிழக்கு, மஞ்சூரியா, வடக்கு சீனா ஆகியவற்றின் பகுதிகளில் தற்போது அமைந்துள்ளது.[6]

உசாத்துணை

[தொகு]
  1. Turchin, Adams, and Hall (2006), 222.
  2. Rein Taagepera (September 1997). "Expansion and Contraction Patterns of Large Polities: Context for Russia". International Studies Quarterly 41 (3): 475–504.
  3. "Liao". Random House Webster's Unabridged Dictionary.
  4. Aisin-Gioro Ulhicun (2009). 《愛新覚羅烏拉熙春女真契丹学研究》 [Research into Jurchen and Khitan Studies by Aisin-Gioro Ulhicun] (in சீனம்). Shōkadō (松香堂). Chapter: 〈遼朝國號非「哈喇契丹(遼契丹)」考:兼擬契丹大字及契丹小字的音値〉(The State Name of the Liao dynasty was not “Qara Khitai (Liao Khitai)”: with Presumptions of Phonetic Values of Khitai Large Script and Khitai Small Script ) {{cite book}}: External link in |postscript= (help)CS1 maint: postscript (link)
  5. Aisin-Gioro Ulhicun (2009). "〈契丹文dan gur與「東丹國」國號:兼評劉浦江「再談"東丹國"國号問題」〉(Original Meaning of Dan gur in the Khitai Scripts: with a Discussion of the State Name of the Dongdanguo)" (PDF). காப்பகப்படுத்தப்பட்ட நகல் 《愛新覚羅烏拉熙春女真契丹学研究》 [Research into Jurchen and Khitan Studies by Aisin-Gioro Ulhicun] (in சீனம்). Shōkadō (松香堂). Archived from the original (PDF) on 2016-10-19. பார்க்கப்பட்ட நாள் 2018-10-17.
  6. Ledyard, 1983, 323
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியாவோ_அரசமரபு&oldid=3289600" இலிருந்து மீள்விக்கப்பட்டது