ரோம-பாரசீகப் போர்கள்
Appearance
ரோம-பாரசீகப் போர்கள் | |||||
---|---|---|---|---|---|
|
|||||
பிரிவினர் | |||||
உரோமைக் குடியரசு, பின்னர் உரோமைப் பேரரசு, பைசாந்தியப் பேரரசு மற்றும் நட்புநாடுகள் | ஈரான் (பார்த்தியப் பேரரசு மற்றும் சாசானியப் பேரரசு) மற்றும் நட்புநாடுகள் |
கிரேக்க-ரோமானிய உலகம் மற்றும் பாரசீகத்தின் பார்த்தியப் பேரரசு மற்றும் சசானியப் பேரரசுகளுக்கு இடையே நடந்த தொடர் போர்களே ரோம-பாரசீகப் போர்கள் ஆகும்.[1] கிமு 92-ஆம் ஆண்டு பார்த்தியப் பேரரசுக்கும் ரோமானிய குடியரசுக்கும் இடையே போர் மூண்டது.[2] பின்னர் தொடங்கிய பல்வேறு போர்கள், ரோமானியர்கள் மற்றும் சாசானியர்கள் இடையே தொடர்ந்து நடைபெற்றன. இந்த நெடும்போர்கள் அரபு இஸ்லாமியர்களின் படையெடுப்புடன் முடிவுக்கு வந்தன.