ராலீ
Appearance
ராலீ நகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): கர்வாலியுமரங்களின் நகரம் | |
குறிக்கோளுரை: இங்கேயிருந்து முழு மாநிலத்தை பார்க்கமுடியும் | |
வேக் மாவட்டம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | வட கரொலைனா |
மாவட்டம் | வேக், டுரம் |
தோற்றம் | 1792 |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | சார்ல்ஸ் மீக்கர் (D) |
பரப்பளவு | |
• மொத்தம் | 115.6 sq mi (299.3 km2) |
• நிலம் | 114.6 sq mi (296.8 km2) |
• நீர் | 1.0 sq mi (2.5 km2) |
ஏற்றம் | 315 ft (96 m) |
மக்கள்தொகை (2008) | |
• மொத்தம் | 3,74,320 |
• அடர்த்தி | 3,183.4/sq mi (930.2/km2) |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (கிழக்கு) |
இடக் குறியீடுகள் | 919 984 |
FIPS | 37-55000[1] |
GNIS feature ID | 1024242[2] |
இணையதளம் | ராலீ நகரம் |
ராலீ அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2008 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 374,320 மக்கள் வாழ்கிறார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
- ↑ "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.