யுசர்கரே
Appearance
யுசர்கரே | |
---|---|
வோசர்கரே | |
அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் யுசர்கரேவின் பெயர் கொண்ட குறுங்கல்வெட்டு. | |
எகிப்தின் பாரோ | |
ஆட்சிக்காலம் | கிமு 24-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1 முதல் 5 ஆண்டுகள் [note 1], எகிப்தின் ஆறாம் வம்சம் |
முன்னவர் | தேத்தி |
பின்னவர் | முதலாம் பெப்பி |
தந்தை | தேத்தி |
தாய் | குயித் |
எகிப்திய அரசமரபுகள் மற்றும் ஆட்சிக் காலம் |
---|
அனைத்து ஆண்டுகள் கிமு |
யுசர்கரே (Userkare) பண்டைய எகிப்தின் பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட ஆறாம் வம்சத்தின் இரண்டாவது மன்னர் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 24-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1 முதல் 5 ஆண்டுகள் ஆண்டார்.[12] எகிப்தை ஆண்ட அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் யுசர்கரேவின் பெயர் கொண்ட குறுங்கல்வெட்டு உள்ளது.[13] மேலும் இவரது பெயர் துரின் மன்னர்கள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ள்து. தெற்கு சக்காரா கல்லிலும் மன்னர் யுசர்கரேவின் பெயர் குறிப்பிட்டுள்ளது. இவர் குறுகிய காலத்தில் இறந்து போனதால், இவரது மம்மியை, தெற்கு சக்காரா நகரத்தில் இவரது மகன் முதலாம் பெப்பி எழுப்பிய கல்லறைப் பிரமிடில் அடக்கம் செய்யப்பட்டது. இவருக்குப் பின் எகிப்தை இவரது மகன் முதலாம் பெப்பி ஆட்சி செய்தார். யுசர்கரே என்பதற்கு எகிப்தியக் கடவுள் இராவின் அருளைப் பெற்றவர் என்பது பொருளாகும்.
அடிக்குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hayes 1978, ப. 58.
- ↑ Altenmüller 2001, ப. 602.
- ↑ Strudwick 2005, ப. xxx.
- ↑ Malek 2000, ப. 104.
- ↑ von Beckerath 1999, ப. 283.
- ↑ Arnold 1999.
- ↑ Allen et al. 1999, ப. xx.
- ↑ Hornung 2012, ப. 491.
- ↑ Dodson & Hilton 2004, ப. 288.
- ↑ Allen et al. 1999, ப. 10.
- ↑ Baud & Dobrev 1995, ப. 59, footnote 92.
- ↑ Userkare
- ↑ von Beckerath 1999, ப. 62–63, king no. 2.
ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Allen, James; Allen, Susan; Anderson, Julie; Arnold, Arnold; Arnold, Dorothea; Cherpion, Nadine; David, Élisabeth; Grimal, Nicolas; Grzymski, Krzysztof; Hawass, Zahi; Hill, Marsha; Jánosi, Peter; Labée-Toutée, Sophie; Labrousse, Audran; Lauer, Jean-Phillippe; Leclant, Jean; Der Manuelian, Peter; Millet, N. B.; Oppenheim, Adela; Craig Patch, Diana; Pischikova, Elena; Rigault, Patricia; Roehrig, Catharine H.; Wildung, Dietrich; Ziegler, Christiane (1999). Egyptian Art in the Age of the Pyramids. New York: The Metropolitan Museum of Art. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-81-096543-0. இணையக் கணினி நூலக மைய எண் 41431623.
- Altenmüller, Hartwig (2001). "Old Kingdom: Sixth Dynasty". In Redford, Donald B. (ed.). The Oxford Encyclopedia of Ancient Egypt, Volume 2. Oxford University Press. pp. 601–605. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-510234-5.
- Arnold, Dorothea (July 19, 1999). "Old Kingdom Chronology and List of Kings". Metropolitan Museum of Art. பார்க்கப்பட்ட நாள் March 31, 2015.
- Baker, Darrell (2008). The Encyclopedia of the Pharaohs: Volume I - Predynastic to the Twentieth Dynasty 3300–1069 BC. Stacey International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-905299-37-9.
- Baud, Michel; Dobrev, Vassil (1995). "De nouvelles annales de l'Ancien Empire Egyptien. Une "Pierre de Palerme" pour la VIe dynastie" (in fr). Bulletin de l'Institut Français d'Archéologie Orientale 95: 23–92. http://www.ifao.egnet.net/bifao/Bifao095_art_03.pdf.
- von Beckerath, Jürgen (1999). Handbuch der ägyptischen Königsnamen (in ஜெர்மன்). Münchner ägyptologische Studien, Heft 49, Mainz : Philip von Zabern. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8053-2591-2.
- Dobrev, Vassil (2006). "Old Kingdom Tombs at Tabbet al-Guesh (South Saqqara)". In Bárta, Miroslav; Coppens, Filip; Krejci, Jaromir (eds.). Abusir and Saqqara in the Year 2005. Prague: Czech Institute of Egyptology, Faculty of Arts, Charles University in Prague. pp. 229–235. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-07-308116-4.
- Dodson, Aidan; Hilton, Dyan (2004). The Complete Royal Families of Ancient Egypt. London: Thames & Hudson Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-50-005128-3.
- Goedicke, Hans (1986). "Userkare". In Helck, Wolfgang; Otto, Eberhard; Westendorf, Wolfhart (eds.). Lexikon der Ägyptologie: Band VI. Stele-Zypresse (in ஜெர்மன்). Wiesbaden: Otto Harrassowitz. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-44-702663-5.
- Grimal, Nicolas (1992). A History of Ancient Egypt. Translated by Ian Shaw. Oxford: Blackwell publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-63-119396-8.
- Hayes, William (1970). "The Old Kingdom in Egypt". In Edwards, I. E. S.; Gadd, C. J.; Hammond, N. G. L. (eds.). The Cambridge Ancient History, Vol. 1, Part 1. Cambridge: Cambridge University Press. pp. 178–179. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-52-107051-5.
- Hayes, William (1978). The Scepter of Egypt: A Background for the Study of the Egyptian Antiquities in The Metropolitan Museum of Art. Vol. 1, From the Earliest Times to the End of the Middle Kingdom. New York: Metropolitan Museum of Art. இணையக் கணினி நூலக மைய எண் 7427345.
- Hornung, Erik; Krauss, Rolf; Warburton, David, eds. (2012). Ancient Egyptian Chronology. Handbook of Oriental Studies. Leiden, Boston: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-11385-5. பன்னாட்டுத் தர தொடர் எண் 0169-9423.
- Kanawati, Naguib (2003). Conspiracies in the Egyptian Palace: Unis to Pepy I. London; New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-20-316673-4.
- Peter Kaplony (1965). "Bemerkungen zu einigen Steingefäßen mit archaïschen Königsnamen" (in de). Mitteilungen des Deutschen Archäologischen Instituts, Abteilung Kairo (MDAIK) 20: 1–46.
- Kaplony, Peter (1981). Die Rollsiegel des Alten Reiches. Band II; Text A: Katalog der Rollsiegel. Text B: Tafeln. Monumenta Aegyptiaca, 3B (in ஜெர்மன்). Bruxelles: Fondation Egyptologique Reine Élisabeth. இணையக் கணினி நூலக மைய எண் 58642039.
- Giulio Magli (2010). "Archaeoastronomy and the archaeo=topography as tools in the search for a missing Egyptian pyramid". PalArch's Journal of Archaeology of Egypt/Egyptology 7 (5): 1–9.
- Malek, Jaromir (2000). "The Old Kingdom (c.2160-2055 BC)". In Shaw, Ian (ed.). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-815034-3.
- Petrie, William Matthew Flinders (1907). A History of Egypt. Volume 1: from the earliest times to the XVIth dynasty (6th ed.). London: Methuen & co. இணையக் கணினி நூலக மைய எண் 1524193.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - Roth, Ann Macy (1991). Egyptian Phyles in the Old Kingdom: The Evolution of a System of Social Organization. Studies in Ancient Oriental Civilization 48. Chicago: The Oriental Institute. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-91-898668-9.
- Stevenson Smith, William (1971). "The Old Kingdom in Egypt". In Edwards, I. E. S.; Gadd, C. J.; Hammond, N. G. L. (eds.). The Cambridge Ancient History, Vol. 1, Part 2: Early History of the Middle East. Cambridge: Cambridge University Press. pp. 145–207. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-52-107791-0.
- Strudwick, Nigel (2005). Texts from the Pyramid Age (annotated ed.). Society of Biblical Literature. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58983-138-4.
- Waddell, William Gillan (1971). Manetho. Loeb classical library, 350. Cambridge, Massachusetts; London: Harvard University Press; W. Heinemann. இணையக் கணினி நூலக மைய எண் 6246102.
வெளி இணைப்புகள்
[தொகு]