ஜெர்
Appearance
ஜெர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 41 ஆண்டுகள், கிமு 3000, முதல் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | ஹோர்-ஆகா | |||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | ஜெத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | நக்நெய்த், ஹெர்நெய்த், பெனெபூய் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | மெர்நெய்த், ஜெத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | ஹோர்-ஆகா | |||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | கென்தாப், நெய்த்ஹோதேப் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | உம் எல்-காப், அபிதோஸ் நகரம் |
ஜெர் (Djer (or Zer or Sekhty)[1] பண்டைய எகிப்தை ஆண்ட முதலாம் வம்சத்தின் (கிமு 3100 – கிமு 2900) மூன்றாம் பார்வோன் ஆவார். இவர் கிமு 3000 ஆண்டில் பண்டைய எகிப்தை 40 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர் மெம்பிஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு எகிப்தை ஆண்டார்.
இவர் கிமு 31-ஆம் நூற்றாண்டின் நடுவில் வரை வாழ்ந்தார்.[2] இவரது மம்மியின் முன் கை மற்றும் இவரது மனைவியின் மம்மியும் எகிப்தியவியல் அறிஞர் பிளிண்டர் பெட்ரி என்பவர் அகழாய்வில் கண்டுபிடித்தார்.[3][4]
இவரது பெயர் பலெர்மோ கல், அபிதோஸ் மன்னர்கள் பட்டியல் மற்றும் துரின் மன்னர்கள் பட்டியல்களின் குறுங்கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
ஜெர் மற்றும் அவரது தந்தை ஹோர்-ஆகாவின் கல்லறைகள் அபிதோஸ் நகரத்திற்கு அருகே உள்ள உம் எல்-காப் பகுதியில் அகழாய்வில் கண்டுபிடிக்கபட்டது.
படக்காட்சிகள்
[தொகு]-
ஹோர்-ஜெர் கோட்டையின் பெயர் பொறித்த சிறு தந்தம்
-
மன்னர் ஜெர்ரின் முத்திரை, அபிதோஸ்
-
மன்னர் ஜெர் பெயர் பொறித்த தங்கப் கைப்பிடி கொண்ட எரிகல்லாலான கத்தி, ஒண்டோரிய அரச அருங்காட்சியகம்
-
மன்னர் ஜெர் பெயர் பொறித்த தங்கப் கைப்பிடி கொண்ட எரிகல் கத்தி
-
அபிதோஸ் கல்லறையில் மன்னர் ஜெர்ரின் முத்திரை
-
மன்னர் ஜெர் கல்லறையில் கிடைத்த முத்திரை, அபிதோஸ்
இதனையும் காண்க
[தொகு]எகிப்திய அரசமரபுகள் மற்றும் ஆட்சிக் காலம் |
---|
அனைத்து ஆண்டுகள் கிமு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Trigger, Bruce (1983). Ancient Egypt: A Social History. Cambridge University Press. p. 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521284271.
- ↑ Grimal, Nicolas (1994). A History of Ancient Egypt. Wiley-Blackwell. p. 528. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-19396-0.
- ↑ W. M. Flinders Petrie: The Royal Tombs of the Earliest Dynasties, 1901, Part II, London 1901, p.16-17
- ↑ Salima Ikram and Aidan Dodson, The Mummy in Ancient Egypt: Equipping the Dead for Eternity, Thames & Hudson, 1998, p. 109
உசாத்துணை
[தொகு]- Toby A. H. Wilkinson, Early Dynastic Egypt, Routledge, London/New York 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-18633-1, 71-73
- Toby Wilkinson, Royal Annals of Ancient Egypt: The Palermo Stone and Its Associated Fragments, (Kegan Paul International), 2000.
வெளி இணைப்புகள்
[தொகு]