iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: https://ta.wikipedia.org/wiki/செக்_குடியரசு
செக் குடியரசு - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

செக் குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செக் குடியரசு
Česká republika
செஸ்கா ரெபுப்லிகா
கொடி of செக் குடியரசு
கொடி
சின்னம் of செக் குடியரசு
சின்னம்
குறிக்கோள்: "Pravda vítězí"(செக் மொழி)
"உண்மை வெல்லும்"
நாட்டுப்பண்: Kde domov můj? (செக் மொழி: என் வீடு எங்கே?)
அமைவிடம்:the  செக் குடியரசு  (orange) – ஐரோப்பியக் கண்டத்தில்  (camel & white) – ஐரோப்பிய ஒன்றியத்தில்  (camel)                  [Legend]
அமைவிடம்:the  செக் குடியரசு  (orange)

– ஐரோப்பியக் கண்டத்தில்  (camel & white)
– ஐரோப்பிய ஒன்றியத்தில்  (camel)                  [Legend]

தலைநகரம்பிராக்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)செக்
சமயம்
நம்பிக்கை இல்லாதவர் (59%), கத்தோலிக்கம் (26,8%)
மக்கள்செக்
அரசாங்கம்நாடாளுமன்றக் குடியரசு
வாச்லாவ் கிளவுஸ்
மிரெக் டொபொலானெக்
விடுதலை 
9ம் நூற்றாண்டு
• ஆஸ்திரியா-ஹங்கரி இடம் இருந்து
அக்டோபர் 28 1918
ஜனவரி 1 1993
பரப்பு
• மொத்தம்
78,866 km2 (30,450 sq mi) (117வது)
• நீர் (%)
2
மக்கள் தொகை
• 20081 மதிப்பிடு
10,403,136 (78வது)
• 2001 கணக்கெடுப்பு
10,230,060
• அடர்த்தி
132/km2 (341.9/sq mi) (77வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 IMF மதிப்பீடு
• மொத்தம்
$248.902 பில்லியன் (39வது²)
• தலைவிகிதம்
$24,236 (36வது)
மொ.உ.உ. (பெயரளவு)2007 IMF மதிப்பீடு
• மொத்தம்
$175.309 பில்லியன் (39வது)
• தலைவிகிதம்
$17,070 (36வது)
ஜினி (1996)25.4
தாழ் · 5வது
மமேசு (2005)Increase 0.891
Error: Invalid HDI value · 32வது
நாணயம்செக் கொருனா (CZK)
நேர வலயம்ஒ.அ.நே+1 (நடு ஐரோப்பா)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (நடு ஐரோப்பா)
அழைப்புக்குறி420
ஐ.எசு.ஓ 3166 குறியீடுCZ
இணையக் குறி.cz³
  1. மார்ச் 31, 2008 (மக்கள் தொகை மாற்றல் - 2008 முதலாம் மூன்று மாதங்கள் பாருங்கள்).
  2. 2005 IMF தகவல்களைப் பொறுத்து வரிசை.
  3. .eu, பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகள்.
  4. 1997 வரை 42 குறியீடு எண் சுலொவாக்கியாவுடன்.

செக் குடியரசு (செக் மொழி: Česká republika) நாடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடு ஆகும். இதன் வடக்கில் போலந்து நாடும் மேற்கிலும் வடமேற்கிலும் ஜெர்மனியும் தெற்கில் ஆஸ்திரியாவும் கிழக்கில் ஸ்லோவேக்கியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாடானது 78,866 சதுர கிலோமீட்டர்கள் (30,450 சதுர மைல்கள்) பரப்பளவு உடையது.  பிராக் என்னும் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்நாடு விளங்குகிறது.  இந்த நகரத்தின் மக்கள் தொகை சுமார் 1.3 மில்லியன் (13 இலட்சம்) ஆக இருக்கின்றது.  மேலும் லிபரக், பெர்னோ, ஒஸ்த்ரவா மற்றும் பில்சன் என்னும் நகரங்கள் உள்ளன.  இது ஒரு வளர்ச்சியடைந்த நாடாகத் திகழ்கின்றனது. இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓர் உறுப்பு நாடாகவும் இருக்கிறது.[1][2][3]

செக் மொழி அரச ஏற்புப் பெற்ற மொழியாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Czech language". Czech Republic – Official website. Ministry of Foreign Affairs of the Czech Republic. Archived from the original on 6 November 2011. பார்க்கப்பட்ட நாள் 14 November 2011.
  2. Citizens belonging to minorities, which traditionally and on a long-term basis live within the territory of the Czech Republic, enjoy the right to use their language in communication with authorities and in courts of law (for the list of recognized minorities see National Minorities Policy of the Government of the Czech Republic பரணிடப்பட்டது 7 சூன் 2012 at the வந்தவழி இயந்திரம், Belarusian and Vietnamese since 4 July 2013, see Česko má nové oficiální národnostní menšiny. Vietnamce a Bělorusy பரணிடப்பட்டது 8 சூலை 2013 at the வந்தவழி இயந்திரம்). Article 25 of the Czech Charter of Fundamental Rights and Freedoms ensures the right of the national and ethnic minorities to education and communication with the authorities in their own language. Act No. 500/2004 Coll. (The Administrative Rule) in its paragraph 16 (4) (Procedural Language) ensures that a citizen of the Czech Republic who belongs to a national or an ethnic minority, which traditionally and on a long-term basis lives within the territory of the Czech Republic, has the right to address an administrative agency and proceed before it in the language of the minority. If the administrative agency has no employee with knowledge of the language, the agency is bound to obtain a translator at the agency's own expense. According to Act No. 273/2001 (Concerning the Rights of Members of Minorities) paragraph 9 (The right to use language of a national minority in dealing with authorities and in front of the courts of law) the same also applies to members of national minorities in the courts of law.
  3. The Slovak language may be considered an official language in the Czech Republic under certain circumstances, as defined by several laws – e.g. law 500/2004, 337/1992. Source: http://portal.gov.cz பரணிடப்பட்டது 10 ஏப்பிரல் 2005 at the வந்தவழி இயந்திரம். Cited: "Například Správní řád (zákon č. 500/2004 Sb.) stanovuje: "V řízení se jedná a písemnosti se vyhotovují v českém jazyce. Účastníci řízení mohou jednat a písemnosti mohou být předkládány i v jazyce slovenském ..." (§ 16, odstavec 1). Zákon o správě daní a poplatků (337/1992 Sb.) "Úřední jazyk: Před správcem daně se jedná v jazyce českém nebo slovenském. Veškerá písemná podání se předkládají v češtině nebo slovenštině ..." (§ 3, odstavec 1). http://portal.gov.cz
"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்_குடியரசு&oldid=4099070" இலிருந்து மீள்விக்கப்பட்டது