iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: https://ta.wikipedia.org/wiki/சிறுவர்_திருமணம்
சிறுவர் திருமணம் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுவர் திருமணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறுவர் திருமணம் அல்லது குழந்தைத் திருமணம் என்பது திருமண வயதை அடையாத ஆண், பெண் இரு பாலினத்தவருக்கும் நடத்தப்படும் திருமணம் ஆகும். இதில் திருமண வயது என்பது நாடுகளுக்கிடையில் சட்டங்களின் அடிப்படையில் மாறுபடுகிறது.[1][2][3]

இந்தியத் திருமண வயது

[தொகு]

இந்திய நாட்டுச் சட்டப்படி பெண்ணிற்கு என்றால் 18 வயதும், ஆணிற்கு 21 வயதும் முடிவடைந்திருக்க வேண்டும். இந்தியாவில் திருமண வயதை அடையாத நிலையில் நடத்தப்படும் திருமணங்கள் குற்றமாகக் கருதப்பட்டு தண்டனைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gastón, Colleen Murray; Misunas, Christina; Cappa (2019). "Child marriage among boys: a global overview of available data". Vulnerable Children and Youth Studies 14 (3): 219–228. doi:10.1080/17450128.2019.1566584. 
  2. Parsons, Jennifer; Edmeades, Jeffrey; Aslihan, Kes; Petroni, Suzanne; Sexton, Maggie; Wodon, Quentin (2015). "Economic Impacts of Child Marriage: A Review of the Literature". The Review of Faith & International Affairs 13 (3): 12–22. doi:10.1080/15570274.2015.1075757. 
  3. "Child marriage". UNICEF. March 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுவர்_திருமணம்&oldid=4098918" இலிருந்து மீள்விக்கப்பட்டது