iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: https://ta.wikipedia.org/wiki/சிறுவன்
சிறுவன் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு சிறுவன்
பங்களாதேஷில் மரத்தில் முன்று சிறுவர்கள் அமர்ந்துள்ளனர்
தான்சானியாவில் கால்பந்து விலையும் சிறுவன் ஓடுகிறான்
எத்தியோப்பியா சிரிக்சூம் ஆப்பிரிக்க சிறுவன்

சிறுவன் அல்லது இளம் ஆண் என்பவர் ஒரு சிறு வயது ஆண்மகன். 18 வயதுக்குக் குறைவான ஆண் (அல்லது) பருவ வயதுக்குக் கீழ் உள்ள இளைஞன், சிறுவன் என அழைக்கப்படுவார். இவ்வயதினரை பையன் அல்லது பாலகன் எனவும் அழைப்பர். இதன் பெண்பால் சிறுமி ஆகும்.

இலக்கியப் பயன்பாடு

[தொகு]

"அன்றே சொன்னான்
ஆயர் குல சிறுவன்"
இதில் "சிறுவன்" எனும் சொல், சிறு வயதுக் கண்ணனைக் குறிப்பதாகும்.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ்

[தொகு]
  • சிற்றில், சிறுபறை, சிறுதேர் முதலியன கடவுளைச் சிறுவனாக எண்ணிப் போற்றப்படும் கடை மூன்று பருவங்கள் ஆகும்.

சிறுவர்களுக்கானப் படைப்புகள்

[தொகு]

இதரப் படைப்புகள்

  • "உலகிலேயே மகிழ்ச்சியான சிறுவன்" (தொகுப்பும், தமிழாக்கமும்: இரா.நடராசன்)
இந்த தொகுப்பு சிறுவர் உலகை பெரியவர்கள் தெரிந்து கொள்வதற்காகவா?
இல்லை புவியின் மாயைகளில் இருந்து சிறுவர்கள் தெளிந்து கொள்வதற்காகவா?
- என்ற கேள்வியுடனே நீளும் மிகச்சிறந்த படைப்பாய் அமைந்திருக்கிறது.
  • "கடலோரத்தில் ஒரு சிறுவன்" (எழுத்தாளர்: யூ.மா. வாசுகி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுவன்&oldid=3737600" இலிருந்து மீள்விக்கப்பட்டது