கிளிண்டன் ஜோசப் டேவிசன்
Appearance
கிளிண்டன் ஜோசப் டேவிசன் (Clinton Joseph Davisson) | |
---|---|
கிளிண்டன் ஜோசப் டேவிசன் | |
பிறப்பு | Bloomington, இலினொய், ஐக்கிய அமெரிக்கா | அக்டோபர் 22, 1881
இறப்பு | பெப்ரவரி 1, 1958 Charlottesville, வர்ஜீனியா, ஐக்கிய அமெரிக்கா | (அகவை 76)
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகம் பெல் ஆய்வுக்கூடங்கள் |
கல்வி கற்ற இடங்கள் | சிக்காகோ பல்கலைக்கழகம் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | Owen Richardson |
அறியப்படுவது | Electron diffraction |
பின்பற்றுவோர் | Joseph A. Becker வில்லியம் ஷாக்லி |
விருதுகள் | Comstock Prize in Physics (1928)[1] Elliott Cresson Medal (1931) இயற்பியலுக்கான நோபல் பரிசு (1937) |
கிளிண்டன் ஜோசப் டேவிசன்(Clinton Joseph Davisson: அக்டோபர் 22, 1881 – பிப்ரவரி 1, 1958), ஓர் அமெரிக்க இயற்பியலறிஞர். மின்னணுக்கள் ஒளி அலைகளைப் போல குறுக்கீட்டு விளைவை உண்டாக்குகின்றன என்ற இவரது கண்டு பிடிப்பிற்காக 1937 இல் கியார்கு பாகே தாம்சன் என்பவருடன் நோபல் பரிசினைப் பகிர்ந்துகொண்டார்.
மேற்கோள்களும் குறிப்புகளும்
[தொகு]- ↑ "Comstock Prize in Physics". National Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 13 February 2011.