காந்தோநீசிய மொழி
Appearance
Yue | |
---|---|
粵語/粤语 廣東話/广东话 | |
நாடு(கள்) | சீனா, மலேசியா (கோலாலம்பூர், ஈப்போ, கோத்தா கினபாலு), வியட்நாம், இந்தோனேசியா (மேடான்), ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா, ஐக்கிய இராச்சியம் and other countries where Cantonese migrants have settled. |
பிராந்தியம் | in சீனா: the Pearl River Delta (central குவாங்டாங்; ஆங்காங், மக்காவு); the eastern and southern குவாங்ஷி; parts of ஆய்னான்; |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 56 million in 1984[1] (date missing) |
பேச்சு வழக்கு | Yuehai (கண்டோனீயம்)
et al.
|
Traditional Chinese | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ஆங்காங் and மக்காவு (de facto, though officially referred to as "Chinese"; Cantonese and occasionally Mandarin are used in government). Recognised regional language in சுரிநாம். |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | zh |
ISO 639-2 | chi (B) zho (T) |
ISO 639-3 | yue |
காந்தோநீசிய மொழி என்பது தென் சீனாவில் பேசப்படும் ஒரு சீன மொழி ஆகும். இம்மொழி சீனா, மலேசியா, வியட்னாம் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 56 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி பாரம்பரிய சீன எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ More recent data not available. "Ethnologue: Chinese, Yue". பார்க்கப்பட்ட நாள் 2010-08-08.
- ↑ "Ethnologue: Statistical Summaries". பார்க்கப்பட்ட நாள் 13 November 2009.