iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: https://ta.wikipedia.org/wiki/எள்
எள் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

எள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எள்
எள் செடி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தாவரம் (நிலைத்திணை)
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
வரிசை:
Lamiales
குடும்பம்:
பேரினம்:
எள் (Sesamum)
இனம்:
S. indicum
இருசொற் பெயரீடு
Sesamum indicum (
கரோலசு லின்னேயசு

எள் (Sesamum Indicum)[1] ஒரு மருத்துவ மூலிகை. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். இதற்குத் திலம் என்றும் ஒரு பெயர் உண்டு (இதில் இருந்து எண்ணெய்க்குத் தைலம் என்று பெயர்). எள் விதைகளில் இருந்து பிழிந்து எள்நெய் பெறப்படுகிறது. எள்நெய் என்பதே எண்ணெய் எனப்படுவது, ஆனால் பொதுவாக இதை நல்லெண்ணெய் என்று அழைப்பர். எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. எள் வறண்ட பகுதியிலும் வளரக் கூடியது. இதைப் பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சியைச் தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.

எள்ளின் ஊட்டப்பொருள்களின் மதிப்பு

[தொகு]

எள்ளில் 20% புரதமும் 50% எண்ணெயும் 16% மாப்பொருளும் உள்ளன. பின்வரும் அட்டவணை எள் வித்தின் ஊட்டப்பொருள்களின் அளவைக் காட்டுகின்றது.[2]

தோல் நீக்கப்பட்ட வறுத்த எள் வித்தின் ஊட்டப்பொருள் மதிப்பு
உணவாற்றல்2372 கிசூ (567 கலோரி)
26.04 g
சீனி0.48 g
நார்ப்பொருள்16.9 g
48.00 g
16.96 g
டிரிப்டோபான்0.371 g
திரியோனின்0.704 g
ஐசோலியூசின்0.730 g
லியூசின்1.299 g
லைசின்0.544 g
மெத்தியோனின்0.560 g
சிஸ்டைன்0.342 g
பினைல்அலனின்0.899 g
டைரோசின்0.710 g
வாலின்0.947 g
ஆர்ஜினின்2.515 g
ஹிஸ்டிடின்0.499 g
அலனைன்0.886 g
அஸ்பார்டிக் அமிலம்1.574 g
குளூட்டாமிக் காடி3.782 g
கிளைசின்1.162 g
புரோலின்0.774 g
செரைன்0.925 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து சி
(0%)
0.0 மிகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(13%)
131 மிகி
இரும்பு
(60%)
7.78 மிகி
மக்னீசியம்
(97%)
346 மிகி
பாசுபரசு
(111%)
774 மிகி
பொட்டாசியம்
(9%)
406 மிகி
சோடியம்
(3%)
39 மிகி
நீர்5.00 g
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்
தோல் நீக்கப்பட்ட உலர்த்திய எள் வித்தின் ஊட்டப்பொருள் அளவு
உணவாற்றல்2640 கிசூ (630 கலோரி)
11.73 g
சீனி0.48 g
நார்ப்பொருள்11.6 g
61.21 g
20.45 g
டிரிப்டோபான்0.330 g
திரியோனின்0.730 g
ஐசோலியூசின்0.750 g
லியூசின்1.500 g
லைசின்0.650 g
மெத்தியோனின்0.880 g
சிஸ்டைன்0.440 g
பினைல்அலனின்0.940 g
டைரோசின்0.790 g
வாலின்0.980 g
ஆர்ஜினின்3.250 g
ஹிஸ்டிடின்0.550 g
அலனைன்0.990 g
அஸ்பார்டிக் அமிலம்2.070 g
குளூட்டாமிக் காடி4.600 g
கிளைசின்1.090 g
புரோலின்1.040 g
செரைன்1.200 g
ஐதராக்சிபுரோலைன்0.000 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து சி
(0%)
0.0 மிகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(98%)
975 மிகி
இரும்பு
(112%)
14.5 மிகி
மக்னீசியம்
(97%)
345 மிகி
பாசுபரசு
(95%)
667 மிகி
பொட்டாசியம்
(8%)
370 மிகி
சோடியம்
(3%)
47 மிகி
நீர்3.75 g
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எள்&oldid=3761816" இலிருந்து மீள்விக்கப்பட்டது