iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: https://ta.wikipedia.org/wiki/அன்டனோவ்_ஏ.என்_225_மிரியா
அன்டனோவ் ஏ.என் 225 மிரியா - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

அன்டனோவ் ஏ.என் 225 மிரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ.என்-225 மிரியா
1989 பரிஸ் கண்காட்சியில் வுரன் விண்கலத்தை உச்சியில் சுமந்தபடி ஏஎன்-225.
வகை தந்திரோபாய வான்தூக்கி
உருவாக்கிய நாடு சோவியத் ஒன்றியம் / உக்ரைன்
உற்பத்தியாளர் அன்டனோவ்
முதல் பயணம் 21 டிசம்பர் 1988
தற்போதைய நிலை போரில் அழிக்கப்பட்டது.
முக்கிய பயன்பாட்டாளர் அன்டனோவ்
உற்பத்தி 1988
தயாரிப்பு எண்ணிக்கை 1
முன்னோடி அன்டனோவ் ஏஎன்-124

அன்டனோவ் ஏ.என் 225 மிரியா (Antonov An-225 "Mriya") என்பது 1980களில் சோவியற் ஒன்றிய அன்டனோவ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட தந்திரோபாய வான்தூக்கி சரக்கு வானூர்தியாகும். இதன் மிரியா எனும் பெயர் கனவு என உக்ரைன் மொழியில் அர்த்தப்படும். இது ஆறு சுழல்விசை விசிறிகளினால் இயக்கப்பட்டு, உலகிலுள்ள பெரிய விமானம் என்ற தகுதியைப் பெற்றுள்ளது. மேலும், இது 640 டன் பாரத்தை தூக்கக்கூடிய கனரக வானூர்தியும், பயன்பாட்டு சேவை இறக்கை இடை அகல்வில் பெரிய வானூர்தியும் ஆகும். இத் தனி உதாரண உற்பத்தி உக்ரைனால் இயக்கப்படுகின்றது.[1]

விபரங்கள்

[தொகு]
Comparison between four of the largest aircraft:
  கேர்குலிஸ் எச்-4
  Antonov An-225
  போயிங் 747-8

தரவு எடுக்கப்பட்டது: Vectorsite,[2] Antonov's Heavy Transports,[3] and others[4][5][6]

பொது இயல்புகள்

  • குழு: 6
  • நீளம்: 84 m (275 அடி 7 அங்)
  • இறக்கை விரிப்பு: 88.4 m (290 அடி 0 அங்)
  • உயரம்: 18.1 m (59 அடி 5 அங்)
  • இறக்கைப் பரப்பு: 905 m2 (9,740 sq ft)
  • விகிதம்: 8.6
  • வெற்றுப் பாரம்: 285,000 kg (628,317 lb)
  • தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 640,000 kg (1,410,958 lb)
  • எரிபொருள் கொள்ளவு: 300000 kg
  • Cargo hold – volume 1,300m3, length 43.35m, width 6.4m, height 4.4m
  • சக்தித்தொகுதி: 6 × ZMKB Progress D-18 turbofans, 229.5 kN (51,600 lbf) உந்துதல் தலா

செயற்பாடுகள்

  • அதிகபட்ச வேகம்: 850 km/h (528 mph; 459 kn)
  • செல்லும் வேகம்: 800 km/h (497 mph; 432 kn)
  • வரம்பு: 15,400 km (9,569 mi; 8,315 nmi) with maximum fuel; range with maximum payload: 4,000 km (2,500 mi)
  • உச்சவரம்பு 11,000 m (36,089 அடி)
  • சிறகு சுமையளவு: 662.9 kg/m2 (135.8 lb/sq ft)
  • தள்ளுதல்/பாரம்: 0.234

உசாத்துணை

[தொகு]
  1. Groening, Olav. "UR-82060 Antonov Airlines (Antonov Design Bureau) Antonov An-225 Mriya; Photo ID: 127918". Planespotters.net. Planespotters.net. Archived from the original on பிப்ரவரி 1, 2014. பார்க்கப்பட்ட நாள் May 21, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |https://web.archive.org/web/20140201175506/http://www.planespotters.net/Aviation_Photos/photo.show?id= ignored (help)
  2. Goebel, Greg. "Antonov An-225 Mriya ("Cossack")". The Antonov Giants: An-22, An-124, & An-225. பார்க்கப்பட்ட நாள் 21 August 2012.
  3. Gordon, Yefim (2004). Antonov's Heavy Transports: Big Lifters for War & Peace. Midland Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85780-182-2.
  4. "Antonov An-225 Mriya (Cossack) Heavy Lift Strategic Long-Range Transport". Military Factory, 23 August 2012. Retrieved: 2 August 2020.
  5. "An-225 (An-225-100) "Мрiя"". Russian Aviation Museum. 20 October 2001. Archived from the original on 31 October 2015. பார்க்கப்பட்ட நாள் 31 October 2010.
  6. "Antonov An 225". Air Charter Service. Archived from the original on 15 ஏப்பிரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 6 செப்டெம்பர் 2012.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Antonov An-225
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்டனோவ்_ஏ.என்_225_மிரியா&oldid=3888554" இலிருந்து மீள்விக்கப்பட்டது