iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: https://ta.wikipedia.org/wiki/அந்தோனியோ_குத்தேரசு
அந்தோனியோ குத்தேரசு - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தோனியோ குத்தேரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு
அந்தோனியோ குத்தேரசு
9வது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்
அறிவிக்கை
பதவியில்
1 சனவரி 2017
Succeedingபான் கி மூன்
10வது அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையர்
பதவியில்
15 சூன் 2005 – 31 திசம்பர் 2015
முன்னையவர்ரட் லுப்பர்சு
பின்னவர்பிலிப்போ கிராண்டு
போர்த்துக்கல்லின் 114வது பிரதமர்
பதவியில்
28 அக்டோபர் 1995 – 6 ஏப்ரல் 2002
குடியரசுத் தலைவர்மாரியோ சோரேசு
ஜார்ஜ் சாம்பையொ
முன்னையவர்அனிபல் கவாகோ சில்வா
பின்னவர்ஒசே மானுவல் பர்ரோசோ
பன்னாட்டு சோசலிச அமைப்பின் தலைவர்
பதவியில்
நவம்பர் 1999 – சூன் 2005
முன்னையவர்பியர்ரெ மோராய்
பின்னவர்ஜார்ஜ் பாப்பன்ட்ரூ
போர்த்துக்கல் சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர்
பதவியில்
23 பெப்ரவரி 1992 – 21 சனவரி 2002
குடியரசுத் தலைவர்அந்தோனியோ டி அல்மீடா சான்தோசு
முன்னையவர்ஜார்ஜ் சாம்பையொ
பின்னவர்எட்வர்டோ பெரோ ரோட்ரிகசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அந்தோனியோ மானுவல் டி ஒலீவிரா குத்தேரசு

30 ஏப்ரல் 1949 (1949-04-30) (அகவை 75)
லிஸ்பன், போர்த்துக்கல்
அரசியல் கட்சிசோசலிசக் கட்சி
துணைவர்(கள்)லூயிசா கீமைரைசு எ மெலோ
(தி. 1972–1998; இறப்பு)
கேத்தரீனா வாசு பின்டோ
(தி. 2001–நடப்பு)
பிள்ளைகள்பெத்ரோ
மரியானா
ஜார்ஜ்
முன்னாள் கல்லூரிலிசுபன் பல்கலைக்கழகம்
இணையத்தளம்António Guterres

அந்தோனியோ மானுவல் டி ஒலிவீரா குத்தேரசு (António Manuel de Oliveira Guterres GCL GCC (போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [ɐ̃ˈtɔnju ɡuˈtɛʁɨʃ]; பிறப்பு 30 ஏப்ரல் 1949) ஐக்கிய நாடுகள் அவையின் ஒன்பதாவது பொதுச் செயலாளர் ஆவார். எட்டாவது பொதுச் செயலாளர் பான் கி மூன் ஒய்வு பெற்றவுடன் 2017 சனவரி ஒன்று முதல் அப்பொறுப்பை இவர் ஏற்றார்.[1]போர்த்துக்கேய அரசியல்வாதியும் பேராளரும் ஆவார்; 1995ஆம் ஆண்டு முதல் 2002 வரை போர்த்துக்கல்லின் பிரதமராக இருந்தவர். இவர் அக்டோபர் 5, 2016இல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; சோசலிசக் கட்சிகளின் பன்னாட்டு அமைப்பிற்கு தலைவராகவும் இருந்துள்ளார்.[2] சூன் 2005 முதல் திசம்பர் 2015 வரை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையராகப் பணியாற்றினார்.

மேற்சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோனியோ_குத்தேரசு&oldid=3926494" இலிருந்து மீள்விக்கப்பட்டது