B
Appearance
ஐ.எசு.ஓ அடிப்படை இலத்தீன் எழுத்துகள் |
---|
AaBbCcDdEeFfGgHhIiJjKkLlMmNnOoPpQqRrSsTtUuVvWwXxYyZz |
B (பீ) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் இரண்டாவது எழுத்து ஆகும்.[1]
கணிதத்திலும் அறிவியலிலும்
[தொகு]வடிவவியலில், கோட்டுத்துண்டங்கள், கோடுகள் முதலியவற்றைக் குறிப்பதற்கு A, B, C முதலிய ஆங்கிலப் பேரெழுத்துகள் பயன்படுத்தப்படும்.[2] வழமையான குறிப்பீட்டில், ABC என்ற ஒரு முக்கோணியின் ஒரு கோணம் B பேரெழுத்தாலும் அதற்கெதிரான பக்கம் b சிற்றெழுத்தாலும் குறிக்கப்படும்.
வேதியியலில், போரனின் குறியீடு B ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "English Alphabet". EnglishClub. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2015.
- ↑ Diringer, David (2000). "A". Encyclopedia Americana (1). Ed. In Bayer, Patricia. Danbury, CT: Grolier Incorporated. 1.