1880கள்
Appearance
1880கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1880ஆம் ஆண்டு துவங்கி 1889-இல் முடிவடைந்தது.[1][2][3]
நுட்பம்
[தொகு]- இசைத்தட்டுகளும் அவற்றை உருவாக்கும் கருவிகளும் விற்பனைக்கு வந்தன.
- பனாமா கால்வாய் பிரெஞ்சுக் காரரினால் கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
அறிவியல்
[தொகு]- ஒளிமின் விளைவு கண்டறியப்பட்டது.
இலக்கியம், கலை
[தொகு]- ரொபேர்ட் ஸ்டீவென்சன் ட்றெஷர் ஐலண்ட் நூலை வெளியிட்டார்.
- ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் முதற் பதிப்பு வெளியானது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nahin, Paul J. (2002). Oliver Heaviside: The Life, Work, and Times of an Electrical Genius of the Victorian Age. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-6909-9.
- ↑ "Woodbank Communications Ltd.'s Electropaedia: "History of Batteries (and other things)"". பார்க்கப்பட்ட நாள் 6 October 2014.
- ↑ Fontenoy, Paul E. (2007). Paul E. Fontenoy, "Submarines: an illustrated history of their impact" (2007), p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781851095636. பார்க்கப்பட்ட நாள் 6 October 2014.