iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: http://ta.wikipedia.org/wiki/மின்வேதியியல்
மின்வேதியியல் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

மின்வேதியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின்வேதியியல் (மின்னிரசாயனவியல், Electrochemistry) என்பது வேதியியலின் ஒரு பகுதியாகும். இது வேதிவினைகள் எவ்வாறு மின்னாற்றலால் நிகழ்கின்றன என்பதை முதன்மையாக ஆயும் இயல் ஆகும். குறிப்பாக மின்பகுப்பு, மின்கலம் ஆகிவற்றுக்கு அடிப்படையான வேதிவினைகளை மின்வேதியியல் ஆய்கின்றது.[1][2][3]

ஆய்வு நிறுவனம்

[தொகு]

இந்தியாவின் தமிழ்நாட்டில் இருக்கும் காரைக்குடி நகரில் இந்திய அரசின் ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான மத்திய மின்வேதியியல் நிறுவனம் அமைக்கப்பட்டிருக்கிறது.

அறிவியற் சொற்கள்

[தொகு]
  • மின்கலம் - Battery
  • வேதி வினை - Chemical Reaction
  • மின்வேதி வினை - Electrochemical reaction
  • மின்வாய் - Electrode
  • நேர்மின்வாய் - Anode
  • எதிர்மின்வாய் - Cathode
  • செயல் மின்வாய் - Working electrode or Indicator electrode
  • ஒப்பீடு மின்வாய் - Reference electrode
  • எதிர்செயல் மின்வாய் - Counter electrode or Auxiliary electrode
  • அயனி - Ion
  • நேர்மின் அயனி - Cation
  • எதிர்மின் அயனி - Anion
  • மின்பகுப்பு - Electrolysis
  • மின்பகுளி - Electrolyte
  • உதவி மின்பகுளி - Supporting electrolyte
  • மின்னழுத்தம் - Potential
  • மின்னழுத்த வேறுபாடு - Potential difference
  • மின்னோட்டம் - Current
  • மின்னூட்டம் அல்லது மின்மம் - Charge
  • மின்வேதிக் கலம் - Electrochemical cell
  • ஆக்சிசனேற்றம் - Oxidation
  • ஒடுக்கம் - Reduction (ஆக்சிசனேற்றம் பக்கத்தைப் பார்க்க)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Brett, Christopher M. A. (1993). Electrochemistry : principles, methods, and applications. Ana Maria Oliveira Brett. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855389-7. இணையக் கணினி நூலக மைய எண் 26398887.
  2. Richard P. Olenick, Tom M. Apostol, David L. Goodstein Beyond the mechanical universe: from electricity to modern physics, Cambridge University Press (1986) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-30430-X, p. 160
  3. R. Hellborg Electrostatic accelerators: fundamentals and applications (2005) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3540239839 p. 52

வெளியிணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்வேதியியல்&oldid=4146162" இலிருந்து மீள்விக்கப்பட்டது