iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: http://ta.wikipedia.org/wiki/மாசிடோனிய_தெனார்
மாசிடோனிய தெனார் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

மாசிடோனிய தெனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாசிடோனிய தெனார்
Македонски денар
Makedonski denar
ஐ.எசு.ஓ 4217
குறிMKD (எண்ணியல்: 807)
சிற்றலகு0.01
அலகு
பன்மைதெனாரி
குறியீடுден
மதிப்பு
துணை அலகு
 1/100தெனி
வங்கித்தாள்10, 50, 100, 500, 1000, 5000 தெனாரி
Coins50 தெனி, 1, 2, 5, 10, 50 தெனாரி
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)மாசிடோனியக் குடியரசு
வெளியீடு
நடுவண் வங்கிமாசிடோனியக் குடியரசின் மத்திய வங்கி
 இணையதளம்www.nbrm.gov.mk
மதிப்பீடு
பணவீக்கம்8.4%
 ஆதாரம்The World Factbook, 2008 கணிப்பு

மாசிடோனிய தெனார் அல்லது மாக்கடோனிய தெனார் (ஆங்கிலம்: Macedonian denar; சின்னம்: ден; குறியீடு: MKD) மாசிடோனிய குடியரசின் நாணயம். 1992 வ்ரை மாசிடோனியக் குடியரசு யுகோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது யுகோஸ்லாவிய தினாரே மாசிடோனியாவின் நாணயமாக இருந்தது. 1990களில் யுகோஸ்லாவியா சிதறியதால் பிரிந்து போன ஒவ்வொரு நாடும் தனியே நாணய முறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டன. 1993ல் மாசிடோனியா மாசிடோனிய தெனார் நாணய முறையை அறிமுகப்படுத்தியது. ஒரு தெனாரில் 100 தெனிக்கள் உள்ளன. தெனார் என்ற சொல்லின் பன்மை வடிவம் “தெனாரி”.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசிடோனிய_தெனார்&oldid=3087155" இலிருந்து மீள்விக்கப்பட்டது