iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: http://ta.wikipedia.org/wiki/குவா
குவா - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

குவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவா
Biénechês, Óubiênthis, Víbenthis
மறுசீரமைக்கப்பட்ட மன்னர் குவாவின் சிற்பம் பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்33 ஆண்டுகள், கிமு 2910[1], எகிப்தின் முதல் வம்சம்
முன்னவர்செமெர்கெத்
பின்னவர்ஹோடெப்செகெம்வி
தந்தைசெமெர்கெத்
அடக்கம்குவாவின் கல்லறை
மன்னர் குவாவின் அரச விருதுகள் பொறித்த தந்தம்
மன்னர் குவாவின் பெயர் பொறித்த அபிதோஸ் குறுங்கல்வெட்டு
மன்னர் குவாவின் கலலறை வரைபடம்

குவா அல்லது கா (Qa'a (also Qáa or Ka'a) பண்டைய எகிப்தை ஆண்ட முதல் வம்சத்தின் புகழ் பெற்ற இறுதி மன்னர் ஆவார். இவர் பண்டைய எகிப்தை (கிமு மூவாரயிம் ஆண்டில்) 33 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். இவரது ஆட்சிக்குப் பின்னர் சில ஆண்டுகளில் எகிப்தின் இரண்டாம் வம்சத்தினர் எகிப்தை கைப்பற்றி ஆண்டனர்.[2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=குவா&oldid=3448999" இலிருந்து மீள்விக்கப்பட்டது