ஐபெக்சு (செயற்கைக்கோள்)
Appearance
இயக்குபவர் | நாசா |
---|---|
திட்ட வகை | விண்சுற்றுக்கலன் (வானாய்வகம்) |
செயற்கைக்கோள் | பூமி |
சுற்றுப்பாதைக்குப் புகுத்தப்பட்ட நாள் | 2008-10-19, 18:21:00 ஒசநே |
ஏவப்பட்ட நாள் | 2008-10-19, 17:47:23 ஒசநே |
ஏவிய விறிசு | எல்-1011 ஸ்டார்கேசர் / பெகாசசு |
திட்டக் காலம் | ~2 ஆண்டுகள் முடிந்தது: 16 ஆண்டுகள், 1 மாதம், 19 நாட்கள் |
தே.வி.அ.த.மை எண் | 2008-051A |
இணைய தளம் | http://www.ibex.swri.edu/ |
நிறை | 110 கிகி (243 இறா) |
திறன் | 85 வாட் |
சுற்றுப்பாதை உறுப்புகள் | |
சுற்றுப்பாதையின் வட்டவிலகல் | 0.8829530 |
சாய்வு | 51.5° |
சேய்மைநிலை | 300,329.7 கிமீ |
அண்மைநிலை | 12,693.9 கிமீ |
சுற்றுக்காலம் | 7.571989 நா ( 10,903.7 நிமி) |
சுற்றுப்பாதைகள்நாளொன்றுக்கு | < 1 |
Instruments | |
முக்கிய கருவிகள் | IBEX-hi, IBEX-lo |
References: [1][2] |
விண்மீனிடை எல்லை உளவி (Interstellar Boundary Explorer அல்லது ஐபெக்சு (IBEX, ஐபெக்ஸ்) என்பது சூரிய மண்டலத்திற்கும் விண்மீனிடை வெளிக்கும் இடைப்பட்ட எல்லையை வரைபடமாக உருவாக்கும் முயற்சியாக நாசாவினால் அனுப்பப்பட்ட ஒரு செயற்கைக்கோள் ஆகும். ஐபெக்சு என்ற இந்த விண்கலம் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் நாள் பெகாசசு ராக்கெட் மூலம் ஏவப்பட்டது[3]. இரண்டு ஆண்டுகளில் சூரியக் குடும்பத்தின் அனைத்து எல்லையையும் இது வரைபடமாக்க இது திட்டமிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ IBEX Fact Sheet
- ↑ "IBEX Satellite details 2008-051A NORAD 33401". N2YO.com. 2010. பார்க்கப்பட்ட நாள் June 17, 2010.
- ↑ Ray, Justin (October 19, 2008). "Mission Status Center: Pegasus/IBEX". Spaceflight Now. http://www.spaceflightnow.com/pegasus/ibex/status.html. பார்த்த நாள்: November 27, 2009.