ஐதரசன் குண்டு
ஐதரசன் குண்டு (எச்-குண்டு, இணைவு குண்டு அல்லது வெப்ப அணுக்கரு குண்டு எனவும் அறியப்படுவது) இலகுவான அணுக்கருவில் இணைவினால் உண்டாகும் ஆற்றலைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஓர் அணு குண்டு ஆகும்.
டெல்லர்-உலாம் வடிவமைப்பு
[தொகு]டெல்லர்-உலாம் வடிவமைப்பு (Teller–Ulam design) உலகின் அணு குண்டுகளில் பரவலாக பயன்படுத்தப்படும் அணு ஆயுத வடிவமைப்பு ஆகும்.[1] ஐதரசன் குண்டின் மறைபொருளாக டெல்லர்-உலாம் வடிவமைப்பு கருதப்படுகிறது. இத்தகைய அணுவாயுதங்களில் தங்கள் வெடிப்புத் திறனின் பெரும்பான்மையான ஆற்றலை இவை அணுக்கரு இணைவு ஐதரசனிலிருந்து பெறுவதால் ஐதரசன் குண்டுகள் எனக் குறிப்பிடப்படுகின்றன. மேலும் இவை "இரு கட்ட " அணு ஆயுதங்கள், வெப்ப அணுக்கரு குண்டுகள் எனவும் குறிப்பிடப்படுகின்றன. 1951ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் இதன் வரைவிற்கு வழிவகுத்த அங்கேரிய-அமெரிக்கர் எட்வர்ட் டெல்லர் மற்றும் போலந்து-அமெரிக்க கணிதவியலாளர் இசுடானிசுலா உலாம் நினைவாக இந்த வடிவமைப்பு பெயரிடப்பட்டுள்ளது. இது மெகாடன் அளவுள்ள அணுகுண்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டாலும் சிறு ஆயுதங்களிலும் இந்த வடிவமைப்பு சிறப்பாக இயங்குகிறது. பெரும் அணு ஆயுத நாடுகளில் இந்த முறையே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ From National Public Radio Talk of the Nation, November 8, 2005, Siegfried Hecker of Los Alamos, "the hydrogen bomb – that is, a two-stage thermonuclear device, as we referred to it – is indeed the principal part of the US arsenal, as it is of the Russian arsenal."
வெளியிணைப்புகள்
[தொகு]- விளக்கங்கள்
- "Hydrogen bomb / Fusion weapons" at GlobalSecurity.org (see also links on right)
- "Basic Principles of Staged Radiation Implosion (Teller–Ulam)" from Carey Sublette's NuclearWeaponArchive.org.
- "Matter, Energy, and Radiation Hydrodynamics" from Carey Sublette's Nuclear Weapons FAQ.
- "Engineering and Design of Nuclear Weapons" from Carey Sublette's Nuclear Weapons FAQ.
- "Elements of Thermonuclear Weapon Design" from Carey Sublette's Nuclear Weapons FAQ.
- Annotated bibliography for nuclear weapons design from the Alsos Digital Library for Nuclear Issues பரணிடப்பட்டது 2008-02-26 at the வந்தவழி இயந்திரம்
- வரலாறு
- PBS: Race for the Superbomb: Interviews and Transcripts (with U.S. and USSR bomb designers as well as historians).
- Howard Morland on how he discovered the "H-bomb secret" (includes many slides).
- The Progressive November 1979 issue – "The H-Bomb Secret: How we got it, why we're telling" (entire issue online).
- Annotated bibliography on the hydrogen bomb from the Alsos Digital Library பரணிடப்பட்டது 2019-02-17 at the வந்தவழி இயந்திரம்
- University of Southampton, Mountbatten Centre for International Studies, Nuclear History Working Paper No5. பரணிடப்பட்டது 2008-02-26 at the வந்தவழி இயந்திரம்