iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: http://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_தொல்லியல்_களங்கள்
எகிப்தின் தொல்லியல் களங்கள் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

எகிப்தின் தொல்லியல் களங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எகிப்தின் தொல்லியல் களங்கள், எகிப்தின் எகிப்தின் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து (கிமு 5000) தாலமி வம்சம் கிமு 323 - கிமு 32 வரையான காலத்தில் பண்டைய எகிப்தின் தொல்லியல் களங்கள் வருமாறு:

  1. அதென்
  2. அபிதோஸ்
  3. அபு சிம்பெல்
  4. அபுசிர்
  5. அம்ரா
  6. அமர்னா
  7. அல்-உக்சுர்
  8. அலெக்சாந்திரியா
  9. ஆமொன் ரா வளாகம்
  10. ஆவரிஸ்
  11. இட்ஜ்தாவி
  12. உம் எல்-காப்
  13. எலிபென்டைன் தீவு
  14. கர்னாக்
  15. கீசா
  16. சக்காரா
  17. சைஸ்
  18. தச்சூர்
  19. தபோசிரிஸ் மக்னா
  20. தனீஸ்
  21. தினீஸ்
  22. தீபை
  23. தேர் அல்-மதினா
  24. தேர் எல் பகாரி
  25. நக்காடா
  26. நெக்கென்
  27. நெக்ரோபொலிசு
  28. பதாரி
  29. தர்கான்

மேற்கோள்கள்

[தொகு]