இலித்தியம் அலுமினியம் ஐதரைடு
Appearance
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் நாலைதரைடோவலுமினேற்று(III) | |||
முறையான ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் அலுமனுவைடு | |||
வேறு பெயர்கள்
இலித்தியம் அலுமினியம் ஐதரைடு
இலித்தல் | |||
இனங்காட்டிகள் | |||
16853-85-3 14128-54-2 (2H4) | |||
Abbreviations | எல். ஏ. எச்சு. | ||
ChEBI | CHEBI:30142 | ||
ChemSpider | 26150 | ||
EC number | 240-877-9 | ||
Gmelin Reference
|
13167 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 28112 11062293 (2H4) 11094533 (3H4) | ||
வே.ந.வி.ப எண் | BD0100000 | ||
| |||
பண்புகள் | |||
LiAlH4 | |||
வாய்ப்பாட்டு எடை | 37.95 g mol-1 | ||
தோற்றம் | வெண்பளிங்கு (தூய மாதிரிகள்) சாம்பல் தூள் (வணிகப் பொருள்) நீரை உறிஞ்சக்கூடியது. | ||
மணம் | மணமற்றது | ||
அடர்த்தி | 0.917 g cm-3, திண்மம் | ||
உருகுநிலை | 150 °C (302 °F; 423 K) (பிரிகையடையும்) | ||
தாக்கும் | |||
நாலைதரோபியூரன்-இல் கரைதிறன் | 112.332 g dm−3 | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | ஒருசரிவு | ||
புறவெளித் தொகுதி | P21/c | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
-117 kJ mol-1 | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
87.9 J mol-1 K-1 | ||
வெப்பக் கொண்மை, C | 86.4 J mol-1 K-1 | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | F+ | ||
GHS pictograms | |||
GHS signal word | DANGER | ||
H260 | |||
இடர், பாதுகாப்புக் கூற்று | R15, S7/8, S24/25, S43 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 125 °C (257 °F; 398 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
இலித்தியம் அலுமினியம் ஐதரைடு (Lithium Aluminium Hydride) அல்லது இலித்தியம் நாலைதரைடோவலுமினேற்று(III) (Lithium tetrahydridoaluminate(III)) என்பது LiAlH4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டை உடைய கனிமச் சேர்மம் ஆகும்.[1] இது பின்கோற்று, பொண்டு, செல்சிங்கர் ஆகியோரால் 1947இல் கண்டுபிடிக்கப்பட்டது.[2] கரிமத் தொகுப்பில் இது ஒரு தாழ்த்துங் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது.[3] இது எசுத்தர்கள்[4], காபொட்சிலிக்குக் காடிகள்[3], ஏமைடுகள்[4], சயனைடுகள்[5] போன்றவற்றைத் தாழ்த்தக்கூடியது
தரவுகள்
[தொகு]கரைதிறன் தரவுகள்
[தொகு]வெப்பநிலை (°C) | |||||
கரைப்பான் | 0 | 25 | 50 | 75 | 100 |
ஈரெத்தைல் ஈதர் | – | 5.92 | – | – | – |
நாலைதரோபியூரன் | – | 2.96 | – | – | – |
இருமெத்தொட்சியெதேன் | 1.29 | 1.80 | 2.57 | 3.09 | 3.34 |
இருகிளைம் | 0.26 | 1.29 | 1.54 | 2.06 | 2.06 |
முக்கிளைம் | 0.56 | 0.77 | 1.29 | 1.80 | 2.06 |
நாற்கிளைம் | 0.77 | 1.54 | 2.06 | 2.06 | 1.54 |
ஈரொட்சேன் | – | 0.03 | – | – | – |
இருபியூற்றைல் ஈதர் | – | 0.56 | – | – | – |
வெப்பவுள்ளுறைத் தரவுகள்
[தொகு]தாக்கம் | ΔH° (kJ mol−1) |
ΔS° (J mol−1 K−1) |
ΔG° (kJ mol−1) |
குறிப்பு |
---|---|---|---|---|
Li (s) + Al (s) + 2 H2(g) → LiAlH4 (s) | −116.3 | −240.1 | −44.7 | தனிமங்களிலிருந்தான சீர்தரத் தோன்றல். |
LiH (s) + Al (s) + 3/2 H2 (g) → LiAlH4 (s) | −95.6 | −180.2 | 237.6 | ΔH°f(LiH) = −90.579865, ΔS°f(LiH) = −679.9, ΔG°f(LiH) = −67.31235744 ஆகிய தரவுகளைப் பயன்படுத்திப் பெறப்பட்டது. |
LiAlH4 (s) → LiAlH4 (l) | 22 | – | – | ஆவியாதல் வெப்பவுள்ளுறை. பெறுமதி உறுதியாக நம்பத்தகுந்ததன்று. |
LiAlH4 (l) → ⅓ Li3AlH6 (s) + ⅔ Al (s) + H2 (g) | 3.46 | 104.5 | −27.68 | ΔH°, ΔG° ஆகியவற்றின் அறிக்கைப்படுத்தப்பட்ட தரவுகளிலிருந்து ΔS° கணிக்கப்பட்டது. |
இதனையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lithium Aluminium Hydride". ChemSpider. பார்க்கப்பட்ட நாள் 18 செப்டெம்பர் 2015.
- ↑ Finholt, A. E.; Bond, A. C.; Schlesinger, H. I. (1947). "Lithium Aluminum Hydride, Aluminum Hydride and Lithium Gallium Hydride, and Some of their Applications in Organic and Inorganic Chemistry". Journal of the American Chemical Society 69 (5): 1199–1203. doi:10.1021/ja01197a061.
- ↑ 3.0 3.1 க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. p. 152.
- ↑ 4.0 4.1 க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. p. 155.
- ↑ எஸ். தில்லைநாதன் (2000). சேதன இரசாயனம். p. 133.
- ↑ Mikheeva, V. I.; Troyanovskaya, E. A. (1971). "Solubility of Lithium Aluminum Hydride and Lithium Borohydride in Diethyl Ether". Bulletin of the Academy of Sciences of the USSR Division of Chemical Science 20 (12): 2497–2500. doi:10.1007/BF00853610.
- ↑ Smith, M. B.; Bass, G. E. (1963). "Heats and Free Energies of Formation of the Alkali Aluminum Hydrides and of Cesium Hydride". Journal of Chemical & Engineering Data 8 (3): 342–346. doi:10.1021/je60018a020.
- ↑ Patnaik, P. (2003). Handbook of Inorganic Chemicals. McGraw-Hill. pp. 492. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-049439-8.
வெளியிணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் இலித்தியம் அலுமினியம் ஐதரைடு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.