1446
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1446 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1446 MCDXLVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1477 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2199 |
அர்மீனிய நாட்காட்டி | 895 ԹՎ ՊՂԵ |
சீன நாட்காட்டி | 4142-4143 |
எபிரேய நாட்காட்டி | 5205-5206 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1501-1502 1368-1369 4547-4548 |
இரானிய நாட்காட்டி | 824-825 |
இசுலாமிய நாட்காட்டி | 849 – 850 |
சப்பானிய நாட்காட்டி | Bunnan 3 (文安3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1696 |
யூலியன் நாட்காட்டி | 1446 MCDXLVI |
கொரிய நாட்காட்டி | 3779 |
1446 (MCDXLVI) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- அக்டோபருக்கு முன்னர் – உதுமானிய சுல்தான் இரண்டாம் மெகமுது, அவரது தந்தை இரண்டாம் முராதிற்கு ஆதரவாகப் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
- அக்டோபர் 9 – கொரியாவில் அங்குல் அகரவரிசை செசோங் மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாண்டில் வெளியிடப்பட்ட அன்மின் சியோங்கியம், இந்த புத்தம் புதிய அறிவியல் எழுத்து முறையின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.[1]
- அக்டோபர் – உதுமானிய சுல்தான் இரண்டாம் முராத் அட்டிகா மீது படையெடுத்தார். பதினோராம் கான்சுடன்டைன் தீப்சு நகரை ஏதென்சிற்கு திருப்பிக் கொடுத்தார்.
- திசம்பர் 10 – பல வாரங்கள் தயக்கத்திற்குப் பிறகு, உதுமானிய சுல்தான் இரண்டாம் முராத், பீரங்கிகளை உள்ளடக்கிய தாக்குதல் ஒன்றில் எக்சாமிலியன் சுவரை இடித்து அழித்தார். முராதும், தெசலியின் உதுமானிய ஆளுநரும் பெலொப்பொனேசியா மூவலந்தீவை நாசமாக்கினர். மோரியா உதுமானியாவின் அடிமை மாநிலமாக மாற்றப்பட்டது.[2]
- போர்த்துக்கீச மாலுமி ஆல்வாரோ பெர்னாண்டசு செனிகலின் கசமான்சு ஆற்றைச் சென்றடைந்தார்.
பிறப்புகள்
[தொகு]- இரண்டாம் தேவ ராயன், விஜயநகரப் பேரரசின் ஒன்பதாவது பேரரசன்
- குமார வியாசர், கன்னடக் கவிஞர் (பி. 1419)
இறப்புகள்
[தொகு]- இரண்டாம் தேவ ராயன், விஜயநகரப் பேரரசர்
- பரமேசுவரா தேவ ஷா, மலாக்கா சுல்தானகத்தின் நான்காவது அரசர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A.B.C. Isn't Simple as A.B.C. in Korea— Alphabet on 525th Birthday, Both Hailed and Assailed", The New York Times, October 10, 1971, p. 8
- ↑ Setton, Kenneth M. (1978), The Papacy and the Levant (1204–1571), Volume II: The Fifteenth Century, DIANE Publishing, pp. 96–97, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87169-127-2